ARTICLE AD BOX

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்புடைய சொத்தை அபகரித்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தி.நகரில் வசிப்பவர் தொழில் அதிபர் சுப்பிரமணி (55). இவர் தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ‘மடிப்பாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் எனக்கு இருந்தது. அதை சிலர் போலி ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்து விற்பனை செய்து விட்டனர். எனவே, இதில், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.

2 months ago
4







English (US) ·