ப்ரைம் வாலிபால் லீக் ‘சீசன் 4’ ஏலம்: ஜெரோம் வினித்துக்கு ரூ.22.5 லட்சம்!

6 months ago 7
ARTICLE AD BOX

கோழிக்கோடு: இந்தியாவின் முன்னணி வாலிபால் லீக் தொடராக வளர்ந்து வரும் ப்ரைம் வாலிபால் லீக் (PVL) தொடரின் நான்காவது சீசனை கொண்டாடும் வகையில், கோழிக்கோட்டில் இன்று (ஜூன் 8) நடைபெற்ற வீரர் ஏலம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏலத்தில் பல வீரர்கள் புதிய அணிகளில் இடம் பிடித்தனர். இதில் முக்கியமாக, இந்தியா முழுவதும் பிரபலமான வாலிபால் வீரர் ஜெரோம் வினித் சி, ரூ.22.5 லட்சம் என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை ப்ளிட்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

Read Entire Article