ARTICLE AD BOX

நவம்பரில் முதல் அறிவிப்பு இருக்கும் என்று ராஜமவுலி - மகேஷ் பாபு படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் அறிவிப்பு ஏதேனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படக்குழுவினர் தரப்பில் எந்தவொரு அறிவிப்புமே இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 months ago
6





English (US) ·