மணல் கடத்தியவருடன் பேரம் பேசியதாக புகார்: உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மீது நடவடிக்கை

8 months ago 8
ARTICLE AD BOX

கள்ளக்குறிச்சி: கோவையில் அரசு நிலத்தில் உரிய அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் எடுத்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ‘‘கோவையில் பட்டா மற்றும் அரசு நிலங்களில் அனுமதியின்றி மணல் எடுப்பது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

Read Entire Article