ARTICLE AD BOX

சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 25-ம் தேதி சிட்னியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஓடிச் சென்று பிடித்தார் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்ரேயஸ் ஐயர். அப்போது கீழே விழுந்ததில் அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2 months ago
4







English (US) ·