மதராஸி பட கலக்கும் மீம்ஸ்.. சிவகார்த்திகேயனின் பேன்ஸுக்கு விருந்து!

3 months ago 5
ARTICLE AD BOX

சிவகார்த்திகேயன் நடித்த “மதராஸி” படம் திரையரங்கில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால், படத்திலிருந்து சில காட்சிகள், வசனங்கள் மற்றும் எக்ஸ்பிரஷன்கள் இணையத்தில் மீம்ஸ் மாஸ் ஆகி ரசிகர்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.

madharaasi-memesmadharaasi-memes

தமிழ் சினிமா மீம்ஸ் கல்சரில், SK படங்கள் எப்போதுமே தனி இடம் பிடிக்கும். அதில் மதராஸி மிகப்பெரிய அலைபாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது.

memes memes

மதராஸி படத்தில் வரும் சில காட்சிகளை ரசிகர்கள் நகைச்சுவை கோணத்தில் மாற்றியமைத்துள்ளனர். வேலைப்பளு, காதல், குடும்ப சூழ்நிலை போன்ற daily life relatable memes அதிகம் பிரபலமாகியுள்ளன.

memesmemes

சிவகார்த்திகேயனின் “மதராஸி” படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மீம்ஸ் கலாச்சாரம் அதை இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

memesmemes

ரசிகர்கள் சிரிக்க சிரிக்க பகிர்ந்து வரும் இந்த மீம்ஸ், படத்துக்கு கூடுதல் free promotion ஆக மாறி, SK-வின் ரசிகர்கள் வட்டத்தை மேலும் விரிவாக்கியுள்ளது.

Read Entire Article