ARTICLE AD BOX
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழும் பாலிவுட் கிங் ஷாருக்கான், 2022ம் ஆண்டு மதுபான தொழிலில் என்ட்ரி கொடுத்தார்.
ஷாருக்கான் தனது மகன் ஆர்யன் கானுடன் இணைந்து ஓட்கா பிரண்டை அறிமுகப்படுத்தினார்
லியோ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவர் 2023ல் மதுபான தொழிலில் என்ட்ரி கொடுத்தார்
சஞ்சய் தத் அறிமுகப்படுத்திய ஸ்காட்ச் விஸ்கி பிராண்ட்-க்கு ஆசியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் 7 மாதங்களிலே ஆயிரக்கணக்கான பாட்டில்கள் விற்பனையானதாக சொல்லப்படுகிறது
ரஜினியின் எந்திரன் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் டேனி டென்சோங்பா, சொந்தமாக பீர் பிராண்டை வைத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ராணா டகுபதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோர், அமெரிக்க சந்தையில் அறிமுகமாகியுள்ள டக்கீலா பிராண்ட் ஒன்றின், இணை பார்ட்னர்களாக உள்ளனர்.
பாலிவுட் நடிகரும், தீபிகா படுகோன் கணவருமான ரன்வீர் சிங், மதுபான நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளார்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவரான நிக் ஜோன்ஸ், 2019ல் விஸ்கி பிராண்டை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் பல கோடி வருமானம் ஈட்டியதாகவும் கூறப்படுகிறது
Thanks For Reading!








English (US) ·