ARTICLE AD BOX

மதுரை: மதுரை அருகே அரசு பேருந்தை ஓட்டிச் சென்றபோது, ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால் தவறி விழுந்த நடத்துநர் பரிதாபமாக உயிரிழந்தார். படிக்கட்டு கதவு மூடாமல் இருந்ததால் இச்சம்பவம் நடந்தது.
மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. ராஜா என்பவர் பேருந்தை ஓட்டினார். நடத்துநராக புதுக்கோட்டை விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா பணியில் இருந்தார். பேருந்து நிலையத்தை கடந்ததால் அவர் பயணிகளிடம் டிக்கெட் வாங்கும் பணியை தொடங்கினார்.

7 months ago
8







English (US) ·