மதுரை: கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறித்தவர் 21 ஆண்டுக்கு பிறகு கைது! 

9 months ago 9
ARTICLE AD BOX

மதுரை: மதுரை திருநகர் பகுதியில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் 21 ஆண்டுக்கு பிறகு தொடர்புடைய நபரை போலீஸார் கைது செய்தனர். தனிப்படையினரை காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டினார்.

மதுரை திருநகர் 7-வது ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தியம்மாள். இவர், கடந்த 2004-ல் ஒரு நாள் அதிகாலையில் வீட்டு வாசலில் வழக்கம் போன்று கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அவ்வழியாக டூவீலரில் சென்ற இருவர் வழிப்பறி செய்துகொண்டு தப்பியோடினர்.

Read Entire Article