ARTICLE AD BOX

மதுரையில் மனைவியை அடித்துக் கொன்று நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை கோரிப்பாளையம் அருகே வயல்காட்டுச்சாமி தெருவைச் சேர்ந்தவர் ராமரத்தினம். பிளம்பராக உள்ளார். இவரது மனைவி மீனலோசினி (61). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வேறு பகுதியில் வசிக்கின்றனர்.

6 months ago
7







English (US) ·