ARTICLE AD BOX

அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், 'குயிலி'. ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்துக்கு ஜூ ஸ்மித் இசையமைத்துள்ளார்.
பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் ப.முருகசாமி கூறும்போது, “இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் பணியாற்றிவிட்டு இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன்.

6 months ago
7





English (US) ·