மருத்துவமனையில் ஷுப்மன் கில் அனுமதி

1 month ago 2
ARTICLE AD BOX

கொல்கத்தா: தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யின்​போது காயமடைந்த இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற முதல் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் ஷுப்​மன் கில் விளை​யாடிக் கொண்​டிருந்​த ​போது கழுத்​தில் சுளுக்கு ஏற்​பட்டு பெவிலியன் திரும்​பி​னார். அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் ஓய்​வு எடுக்​கு​மாறு அறி​வுறுத்​தினர். இதனால் அவர் 2-வது இன்​னிங்​ஸிலும் விளை​யாடவில்​லை.

Read Entire Article