மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ கண்டிப்பு - பின்னணி என்ன?

4 months ago 6
ARTICLE AD BOX

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய டெஸ்ட் வீரர்களை தெற்கு மண்டல அணி தேர்வு செய்யாததையடுத்து மாநில கிரிக்கெட் சங்கங்களை பிசிசிஐ எச்சரித்துள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அந்தந்த மாநில அணியில் தேர்வு செய்யப்பட்டாக வேண்டும் என்று மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் மூலம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

Read Entire Article