‘மாரீசன்’ ட்ரெயலர் எப்படி? - வடிவேலு + ஃபகத் சுவாரஸ்ய பயணம்!

5 months ago 6
ARTICLE AD BOX

வடிவேலு - ஃபகத் ஃபாசில் காம்போவில் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

கைநிறைய பணத்துடன் மறதி நோய் பாதிக்கப்பட்ட வடிவேலு கதாபாத்திரமும், அவரிடம் இருந்து பணத்தை அபகரிக்க முனையும் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரமும்தான் ப்ரொட்டகனிஸ்டுகள். இந்த இருவரின் பயணம்தான் ஒட்டுமொத்த கதையும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.

Read Entire Article