மிட்செல் சாண்ட்னர் போராட்டம் வீண்: டி20-ல் நியூஸிலாந்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள்

1 month ago 3
ARTICLE AD BOX

ஆக்​லாந்து: நியூஸிலாந்து - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஆக்​லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 164 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஷாய் ஹோப் 39 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 53 ரன்கள் விளாசினார். ரோவ்​மன் பவல் 33, ராஸ்​டன் சேஸ் 28, அலிக் அதானஸ் 16 ரன்​கள் சேர்த்​தனர்.

Read Entire Article