ARTICLE AD BOX

சென்னை: முகவரி கேட்பதுபோல் நடித்து முதியவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த வழிப்பறி கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவல்லிக்கேணி, சிவராமன் தெருவில் வசிப்பவர் சங்கரபெருமாள் (72). இவர், கடந்த 14-ம் தேதி காலை மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் சங்கரபெருமாளிடம் முகவரி கேட்பது போல நடித்து, அவர் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துவிட்டு தப்பினார்.

8 months ago
7







English (US) ·