முதல் வெற்றியை பெறுமா மும்பை இந்தியன்ஸ்? - கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்

8 months ago 8
ARTICLE AD BOX

மும்பை: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்​ஸ், கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதவுள்​ளன.

மும்பை வான்​கடே மைதானத்​தில் இந்த ஆட்​டம் நடை​பெறவுள்​ளது. மும்பை அணி, இந்த சீசனில் முதல் 2 போட்​டிகளி​லும் தோல்வி கண்ட நிலை​யில் களமிறங்​கு​கிறது. சொந்த மைதானத்​தில் விளை​யாட இருப்​ப​தால் முதல் வெற்​றியைப் பெறும் முனைப்​புடன் அந்த அணி களமிறங்​கு​கிறது. சென்​னை​யில் சிஎஸ்​கே, அகம​தா​பாத்​தில் குஜ​ராத் அணி​யுடன் நடை​பெற்ற ஆட்​டங்​களில் மும்பை அணி தோல்வி கண்​டது. இந்த 2 போட்​டிகளி​லும் மும்பை அணி​யின் பேட்​டிங் சுத்​த​மாக எடு​பட​வில்​லை.

Read Entire Article