‘மும்பை இந்தியன்ஸுக்கு மட்டும் எப்போதும் அதிர்ஷ்டம் அடிப்பது எப்படி?’ - அஸ்வின்

6 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது. இந்நிலையில், ‘மும்பை இந்தியன்ஸுக்கு மட்டும் எப்போதும் அதிர்ஷ்டம் அடிப்பது எப்படி?’ என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை பட்டம் வென்ற அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்த ஐந்து ஐபிஎல் கோப்பைகளையும் அந்த அணிக்கு வென்று கொடுத்த வெற்றிக் கேப்டன் ரோஹித் சர்மா தான். இருப்பினும் கடந்த 2024-ம் ஆண்டு சீசன் முதல் ஹர்திக் பாண்டியா அந்த அணியை வழிநடத்தி வருகிறார்.

Read Entire Article