ARTICLE AD BOX

திருச்சி: மும்முனை மின் இணைப்புக்கான மீட்டர் வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் அவர் தனிப்பட்ட உதவியாளரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சிக்கினர்.
திருச்சி கே.கே.நகர் இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்த சீனிவாசன். இவர், திருச்சி கே.கே.நகரில் தனது பெயரில் இறகுப்பந்து மைதானம் (பேட்மிட்டன் கோர்ட்) அமைப்பதற்கு மும்முனை மின்சார இணைப்பு வேண்டி விண்ணப்பித்து இருந்தார். மின் இணைப்பு கிடைத்தும், அதற்குரிய மீட்டர் கிடைக்காத சீனிவாசன், கே.கே.நகர் தென்றல் நகரில் உள்ள உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் (வயது 58) என்பவரை அணுகியபோது அவர் 10 ஆயிரம் ரூபாய் கேட்டார்.

10 months ago
9







English (US) ·