மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்

2 months ago 4
ARTICLE AD BOX

மிர்​பூர்: வங்​கதேசம் - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி மிர்​பூரில் நேற்று நடை​பெற்​றது.

முதலில் பேட் செய்த வங்​கதேச அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 296 ரன்​கள் குவித்​தது. சவுமியா சர்க்​கார் 86 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 91 ரன்​களும் சைஃப் ஹசன் 72 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 80 ரன்​களும் விளாசினர்.

Read Entire Article