மைதானத்துக்குள் புகுந்த எலியால் கால்பந்து போட்டி நிறுத்தம்

2 months ago 4
ARTICLE AD BOX

கார்டிப்: வேல்ஸ் - பெல்​ஜி​யம் அணி​களுக்கு இடையி​லான உலகக் கோப்பை கால்​பந்து தகு​திச் சுற்று போட்​டி​யின் போது மைதானத்​துக்​குள் எலி நுழைந்​த​தால் ஆட்​டம் சிறிது நேரம் தாமத​மானது.

வேல்ஸ் நாட்​டின் கார்​டிப் நகரில் நேற்று பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டத்​தில் வேல்ஸ் - பெல்​ஜி​யம் அணி​கள் மோதின. பெல்​ஜி​யம் 2-1 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்த போது திடீரென கோல் கீப்​பர் திபோ கோர்​டோ​யிஸ் பகு​தி​யின் அருகே எலி ஒன்று மைதானத்​துக்​குள் நுழைந்​தது.

Read Entire Article