யாத்திரிகள், சுற்றுலா பயணிகளை குறிவைத்து ஆன்லைன் மோசடி: மத்திய அரசு எச்சரிக்கை

8 months ago 8
ARTICLE AD BOX

யாத்திரிகள், சுற்றுலா பயணிகளை குறிவைத்து ஆன்லைன் மோசடிகள் நடைபெறுது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புனித பயணம் மற்றும் சுற்றுலா செல்வோர் அதன் விவரங்களை ஆன்லைனில் தேடுகின்றனர். இதைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடி கும்பல்கள் போலி இணையதளங்களை தொடங்கியுள்ளனர். சிலர் சமூக ஊடகங்கள் மூலம் போலி விளம்பரங்கள் வெளியிடுகின்றனர்.

Read Entire Article