யார் இந்த அபர்ணா சென்? - கமலின் ‘மனம் கவர்ந்த’ வங்க மொழி சினிமா ஆளுமை!

4 months ago 6
ARTICLE AD BOX

கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களிலும், கூகுளிலும் அபர்ணா சென் என்ற பெயர் அதிகம் பேசப்பட்ட, தேடப்பட்ட ஒரு பெயராகியிருக்கிறது. அதற்கு காரணம் ‘கூலி’ படம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஒரு பேட்டி.

நடிகர் சத்யராஜும், நடிகை ஸ்ருதிஹாசனும் படத்தில் நடித்த அனுபவங்களை ஜாலியாக பகிர்ந்து கொள்ளும் அந்தப் பேட்டியில், கமல்ஹாசனின் பலமொழிப் புலமை குறித்து சத்யராஜ் சிலாகித்துப் பேசினார். 1977-ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஒரு வங்க மொழி படத்தில் நடித்ததையும் குறிப்பிட்டிருந்தார்.

Read Entire Article