யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பிஎஸ்ஜி அணிக்கு கோப்பை

6 months ago 8
ARTICLE AD BOX

மியூனிச்: யுஇஎஃப்ஏ சாம்​பியன்ஸ் லீக் கால்​பந்​துப் போட்​டி​யில் பிஎஸ்ஜி அணி கோப்​பையைக் கைப்​பற்​றியது.

ஐரோப்​பா​வில் நடை​பெறும் மிகப்​பெரிய கால்​பந்து போட்​டி​யான சாம்​பியன்ஸ் லீக் போட்​டி​யில் 36 அணி​கள் மோதின. இதில் இறு​திப் போட்​டிக்​கு, பிஎஸ்ஜி அணி​யும் இன்​டர் மிலன் அணி​யும் தகுதி பெற்​றன.

Read Entire Article