யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக், ஜன்னிக் சின்னர் முன்னேற்றம்

3 months ago 5
ARTICLE AD BOX

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யின் 4-வது சுற்​றுக்கு போலந்து வீராங்​கனை இகா ஸ்வி​யாடெக், இத்​தாலி வீரர் ஜன்​னிக் சின்​னர் ஆகியோர் முன்​னேறி​யுள்​ளனர்.

யுஎஸ் ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்டி அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு 3-வது சுற்றுபோட்​டி​யில் முதல் நிலை வீர​ரான ஜன்​னிக் சின்​னர், தரவரிசை​யில் 27-ம் நிலை​யில் இருக்​கும் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் மோதி​னார். இந்த ஆட்​டத்​தில் ஜன்​னிக் சின்​னர் 5-7, 6-4, 6-3, 6-3 என்ற கணக்​கில் வெற்றி பெற்று 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

Read Entire Article