ARTICLE AD BOX

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான ஜன்னிக் சின்னருடன் பலப்பரீட்சை நடத்துகிறார் 2-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 7-ம் நிலை வீரரரும் 4 முறை சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார்.

3 months ago
4







English (US) ·