யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னரை வீழ்த்தி பட்டம் வென்றார் அல்கராஸ்

3 months ago 5
ARTICLE AD BOX

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரின் ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ் சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்​பியனு​மான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸுடன் மோதி​னார்.

Read Entire Article