ARTICLE AD BOX

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மகளிர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் கால் இறுதி சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 10-ம் நிலை வீரரான சகநாட்டைச் சேர்ந்த லோரென்சோ முசெட்டியுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

3 months ago
5







English (US) ·