ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: நாகாலாந்து பதிலடி

2 months ago 4
ARTICLE AD BOX

பெங்​களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 115 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 512 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது.

இதையடுத்து விளை​யாடிய நாகாலாந்து 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 58 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 150 ரன்​கள் சேர்த்​தது. தேகா நிஸ்​சல் 80, யுகந்​தர் சிங் 58 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

Read Entire Article