ரஞ்சி போட்டியில் விதர்பா அணி ரன்​ குவிப்பு

1 month ago 3
ARTICLE AD BOX

கோயம்​புத்​தூர்: தமிழக அணிக்​கெ​தி​ரான ரஞ்சி டிராபி கிரிக்​கெட் லீக் ஆட்​டத்​தில் விதர்பா அணி முதல் இன்​னிங்​ஸில் 2 விக்​கெட் இழப்​புக்கு 211 ரன்​கள் எடுத்​துள்​ளது.

இந்​தப் போட்டி கோயம்​புத்​தூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்​டத்​தில் தமிழக அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 252 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 2-ம் நாள் ஆட்​டத்​தில் தமிழக வீரர்​கள் ஷாருக் கான் 0, பாபா இந்​திரஜித் 94 ரன்​களு​டன் தொடங்​கினர்.

Read Entire Article