ரத்தமும், தக்காளி சட்னியும்: தோனியின் ‘ஓய்வு’ கருத்தில் ஒரு ‘விசித்திர’ வாதம்!

7 months ago 8
ARTICLE AD BOX

“எப்போதும் ஆட்டத்திறன் பற்றியே கணக்கில் எடுக்க வேண்டிய தேவையில்லை. ஆட்டத்திறனைக் கொண்டுதான் ஒருவர் ஓய்வு பெற வேண்டும் எனில், சில கிரிக்கெட் வீரர்கள் 22 வயதிலேயே ஓய்வு பெற வேண்டியதுதான்” என்று எம்.எஸ்.தோனி தன் ஓய்வு முடிவு குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார். இது போன்ற ஒரு வாதத்தை எந்த ஒரு வீரரும் இதுவரை உதிர்த்ததில்லை.

அவர் இப்படிக் கூறுவதன் பின்னணியில் அவரது மனநிலை தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதன் உள்ளர்த்தம் என்னவெனில்,

Read Entire Article