ரபாடா - செனுரன் முத்துசாமி ஜோடி அசத்தல்: தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்கள் குவிப்பு

2 months ago 4
ARTICLE AD BOX

ராவல்​பிண்டி: பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் கடைசி விக்​கெட்​டுக்கு களமிறங்​கிய காகிசோ ரபா​டா,
செனுரன் முத்​து​சாமி​யுடன் இணைந்து 98 ரன்​கள் குவித்து அசத்​தி​னார்.

ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி முதல் இன்​னிங்​ஸில் 333 ரன்​கள் எடுத்​தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 65 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 185 ரன்​கள் எடுத்​தது. டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 68, கைல் வெர்​ரெய்ன் 10 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

Read Entire Article