ரஹானே - நரைன் அபார கூட்டணி: ஆர்சிபிக்கு 175 ரன்கள் இலக்கு | KKR vs RCB

9 months ago 8
ARTICLE AD BOX

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 174 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரஹானே மற்றும் சுனில் நரைன் இணைந்து 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் 18-வது ஐபிஎல் சீசன் கோலாகலமாக தொடங்கியது. சினிமா பிரபலங்களின் சிறப்பு பர்ஃபாமென்ஸ் மற்றும் அதிர் வேட்டு வாணவேடிக்கையுடன் சீசன் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், பந்து வீச முடிவு செய்தார்.

Read Entire Article