ARTICLE AD BOX

சென்னை: பிரபல ரவுடியான ராக்கெட் ராஜா உள்பட 3 ரவுடிகள் சென்னைக்குள் நுழைய காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.
சென்னையில் ஆதாய கொலை, பழிவாங்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய ரவுடிகளை முன் கூட்டியே கண்டறிந்து அவர்கள் மீது காவல் ஆணையர் அருண் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய மற்றும் தங்களுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சாட்சிகளை மிரட்டக்கூடிய வரலாற்று பதிவேடு உடைய ரவுடிகள் கண்டறியப்பட்டனர்.

8 months ago
8







English (US) ·