ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் பஞ்சாப்!

8 months ago 8
ARTICLE AD BOX

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் - ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமயி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல் ஆட்​டத்​தில் 11 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யை​யும், 2-வது ஆட்டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் வீழ்த்​தி​யிருந்​தது. சிறந்த பார்​மில் உள்ள அந்த அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்​புடன் இன்​றைய ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை எதிர்​கொள்​கிறது.

Read Entire Article