ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக வெற்றி: கேப்டன் சஞ்சு சாம்சன் சாதனை

8 months ago 9
ARTICLE AD BOX

முலான்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

ஐபிஎல்-2025 சீசனின் 18-வது ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, ஐபிஎல் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி 32-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

Read Entire Article