ராமநாதபுரம் | சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறை

8 months ago 8
ARTICLE AD BOX

ராமநாதபுரம்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தைக்கு, ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்படம் புனித அருளானந்தர் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருந்தவர் ஜான் ராபர்ட் (46). இவர் கடந்த 2021 ஜூலை முதல் 2022 ஜூலை வரை தேவாலயத்துக்கு வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் கூறப்பட்டது.

Read Entire Article