ரூ.10 கோடி நகை கொள்ளையடித்தவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

9 months ago 8
ARTICLE AD BOX

பாட்னா: பிஹாரில் உள்ள தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய நபர் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

பிஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம், ஆரா நகரில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 10-ம் தேதி முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ.10 கோடி மதிப்பிலான நகை மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Read Entire Article