ரூ.80 ஆயிரத்திற்காக காவலர் படுகொலை: ஆட்டோ ஓட்டுநரை சுட்டு பிடித்த போலீஸார - என்ன நடந்தது?

9 months ago 8
ARTICLE AD BOX

ரூ.80,000-க்காக காவலரை கொன்று, தீவைத்து எரித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

விருதுநகர் மாவட்டம் முக்குளம் அருகிலுள்ள அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசன் (35). இவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணிபுரிந்தார். இவரது மனைவி பாண்டிச்செல்வி (33) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

Read Entire Article