ரோஹித் சர்மாவை விவ் ரிச்சர்ட்ஸ் உடன் ஒப்பிட்ட சுனில் கவாஸ்கர்: ஒப்பீடு சரியா?

7 months ago 8
ARTICLE AD BOX

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு அறிவித்ததையடுத்து சுனில் கவாஸ்கர் அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார். ரோஹித் சர்மா 67 டெஸ்ட் போட்டிகளில் 4,301 ரன்களை எடுத்துள்ளார்.

24 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய ரோஹித், அதில் 12-ல் வெற்றி கண்டுள்ளார். 9 போட்டிகளில் தோற்றுள்ளார். 2023-ல் இந்திய அணி அவரது கேப்டன்சியில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் செம உதை வாங்கியது நினைவிருக்கலாம்.

Read Entire Article