லாகூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்

2 months ago 4
ARTICLE AD BOX

லாகூர்: லாகூரில் நடை​பெற்ற தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 93 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தான் வெற்றி பெற்​றது.

தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி, பாகிஸ்​தானில் சுற்​றுப்​பயணம் செய்து டெஸ்ட், டி20, ஒரு​நாள் தொடர்​களில் விளை​யாடி வரு​கிறது. முதலா​வ​தாக டெஸ்ட் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

Read Entire Article