‘லியோ’ விமர்சனத்தால் பாதிப்பா? - லோகேஷ் கனகராஜ் பதில்

7 months ago 8
ARTICLE AD BOX

‘லியோ’ விமர்சனத்தால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானதற்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லியோ’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதே வேளையில் இப்படத்தில் இடம்பெற்ற ஃப்ளாஷ்பேக் காட்சி பெரும் விமர்சனத்தை ஈட்டியது. இது தொடர்பாக பலரும் லோகேஷ் கனகராஜை கடுமையாக விமர்சித்திருந்தார்கள்.

Read Entire Article