வாஷிங்டன் சுந்தருக்கு முன்பு ஷர்துலை இறக்குவதா? - தினேஷ் கார்த்திக் விமர்சனம்

5 months ago 6
ARTICLE AD BOX

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் நேற்று ரிஷப் பந்த் காயமடைந்ததைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரை களமிறக்காமல் ஷர்துல் தாக்கூரை ஏன் இறக்க வேண்டும் என்று ஷுப்மன் கில் - கம்பீர் கூட்டணிக்குக் கேள்வி எழுப்பியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

வாஷிங்டன் சுந்தர்தான் இந்திய அணியின் ‘ஆபத்பாந்தவர்’. நெருக்கடி தருணங்களில், எதிரணியினர் சப்தங்களைப் போட்டுக் கொண்டு ஆரவாரம் செய்யும் தருணங்களில் கிரீசில் கொஞ்சம் அமைதியை நிலைநாட்டி ஆடுபவர் சுந்தர். நேற்று சாய் சுதர்ஷன் அத்தகைய அமைதியான ஒரு நிலையை தன் மரபான ஆட்டம் மூலம் கொண்டு வந்தார்.

Read Entire Article