ARTICLE AD BOX
நடிகை த்ரிஷா, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) வழங்கும் விழாவில், சினிமாவில் 25 ஆண்டுகளாக பயணித்து வரும் த்ரிஷாவுக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
த்ரிஷாஅப்போது நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் புகைப்படத்தை காட்டி, அவர் பற்றி பேசுமாறு த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு த்ரிஷா, விஜய்யின் புகைப்படத்தை பார்த்து சிரித்துவிட்டு, "அவரின் புதிய பயணத்திற்கு குட் லக். அவரின் கனவு எதுவாக இருந்தாலும் அது நிறைவேற வேண்டும்" என்று விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
4





English (US) ·