விடுதியில் போதை பொருள் பயன்படுத்தியதாக சென்னையில் பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் கைது

9 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: விடுதியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி உள்ள பயிற்சி மருத்துவர்கள் சிலர் கஞ்சா உள்பட பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் மாணவர் விடுதியில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

Read Entire Article