விளக்கை அணைக்க சொன்ன நிறுவன மேலாளர் கொலை: பெங்களூருவில் சக ஊழியர் கைது

1 month ago 3
ARTICLE AD BOX

பெங்​களூரு: கர்​நாடக மாநிலம் மேற்கு பெங்​களூரு​வின் கோவிந்​த​ராஜ் நகரில் எம்சி லே அவுட் அரு​கில், அடிஜிட்​டல் வால்ட் அண்ட் போட்டோ எடிட்​டிங் நிறு​வனம் செயல்​படு​கிறது.

இங்கு சித்​ரதுர்கா பகு​தியை சேர்ந்த பீமேஷ் பாபு (41) என்​பவர் மேலா​ள​ராக பணி​யாற்றி வந்​தார். இந்​நிறு​வனத்​தில் ஆந்​தி​ராவை சேர்ந்த சோமலா வம்சி (24) என்ற இளைஞர் தொழில்​நுட்ப நிர்​வாகி​யாக பணி​யாற்றி வரு​கிறார். இவர் கடந்த சனிக்​கிழமை நள்​ளிரவு நிறு​வனத்​தில் பணி​யில் இருந்​துள்​ளார்.

Read Entire Article