வீடு ஒதுக்கீடு செய்வதாக ரூ.12 லட்சம் மோசடி - சென்னை மாநகராட்சி ஊழியர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக சென்னை மாநகராட்சி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முகமது அக்பர் (42). இவருக்கு அவரது நண்பர் மூலம் சென்னை மாநகராட்சி மண்டலம் 5ல் அலுவலராக பணிபுரிந்த கொருக்குப்பேட்டை, டிரைவர் காலனியைச் சேர்ந்த மஞ்சுளா (47) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அப்போது, மஞ்சுளா தனக்கு அரசு அதிகாரிகள் பலரது நட்பு உள்ளது. எனவே, நான் நினைத்தால் தமிழக வீட்டு வசதி வாரியம் மூலம் எம்.கே.பி. நகர் பகுதியில் கட்டப் பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி தரமுடியும் என கூறியுள்ளார்.

Read Entire Article