ARTICLE AD BOX

சிட்னி: இந்திய வீரர்களை வெளிநாடுகளில் நடைபெறும் லீக்குகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 கிரிக்கெட் லீக்குகளில் விளையாடுவதை பிசிசிஐ தடை செய்துள்ளது. அனைத்து வகையான உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்று, வாரியத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்ற பின்னரே இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாட முடியும்.

2 months ago
5







English (US) ·