ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக்; ஸ்டார்க் உலக சாதனை: 27 ரன்களுக்குச் சுருண்டு மே.இ.தீவுகள் படுதோல்வி!

5 months ago 6
ARTICLE AD BOX

சபைனா பார்க்கில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்தியத் தீவுகளை 27 ரன்களுக்குச் சுருட்டி சாதனை வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 225 ரன்கள், மேற்கு இந்தியத் தீவுகள் 143 ரன்கள் எடுத்தன.

Read Entire Article