ARTICLE AD BOX

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 62-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், 28-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் மரினா ஸ்டெபானொனியுடன் மோதினார். இதில் அனஹத் சிங் 10-12, 11-9, 6-11, 11-6, 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

7 months ago
8







English (US) ·